Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பேரறிஞர் அண்ணா

நினைவு நாள்: 3.2.1969

ஆட்சியில் நானே இருந்தால்கூட செய்ய முடியாத காரியங்களை எல்லாம் அண்ணா அவர்கள் செய்திருக்கிறார்கள். புதிய கருத்துகளைப் பரப்பி புதிய உலகத்தை உண்டாக்கினார் அண்ணா அவர்கள்.

– தந்தை பெரியார், ‘விடுதலை’ 31.3.1970