Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பயங்கரவாதிகள் அல்ல

அய்ரோப்பியக் கொள்கைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகக் கருத முடியாது. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் உள்நாட்டுப் போரில்தான் ஈடுபட்டு வந்தனரே தவிர சர்வதேச ரீதியான போரில் ஈடுபட்டதில்லை. இதன்மூலம் அவர்கள் மீது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளைச் சுமத்தலாமே தவிர அவர்களைப் பயங்கரவாதிகள் என்று கருத முடியாது.

– நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகர நீதிமன்றம்

 



திருக்குறள் படித்த விக்டோரியா மகாராணியார்

விக்டோரியா மகாராணியார் விக்டோரியா மகாராணியார் காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள். – (தமிழ்நாடு அரசு தமிழ்ப் பாடநூல் 9ஆம் வகுப்பு, பக்கம் 8).

–  தகவல்: சேக்கிழான், சென்னை -_ 81