Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மொழிஞாயிறு தேவநேய பாவாணர்

மறைவு: 15.1.1981

மொழிஞாயிறு தேவநேய பாவாணர் தமிழ் உணர்வு, இன உணர்வு ஆகியவற்றின் கொள்கலன். ஆரியத்தின் கடும் எதிரி. அவர் எழுதிய ‘ஒப்பியன் மொழி’ நூலின் முகவுரைப் பகுதி ஒன்று போதும் – ஆரியத்தின் ஆணிவேர் முதல் உச்சந்தலை வரை உறிஞ்சி எடுப்பதற்கு. அவர் தந்த நூற்செல்வங்கள் பன்னூறு ஆய்வுகளுக்கு மூலப் பொருளாக அமைந்தவை.