கடந்த டிசம்பர் 1–_15 உண்மை இதழில் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ பக்கம் 13இல் உள்ள படத்தின் அடிக்குறிப்பை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் டட்லி ஜான்சன் அவர்களுடன் ஆசிரியர் என்று திருத்திப் படிக்க வேண்டுகிறோம். பக்கம் 42இல் வரும் நேர்காணலில் டாக்டர் எம்.ஆர்.எஸ்.இராமச்சந்திரன் என்று பதிவாகியுள்ளதை டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் என்று திருத்திக் கொள்ளவும்.
— ஆசிரியர்