நினைவு நாள்: 16.12.1928
சென்னை மாகாணத்தில் ஆறு ஆண்டுகால நீதிக்கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர்.
பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் அவர் காட்டிய ஆர்வமும் செய்த ஆக்க ரீதியான செயல்களும் அளப்பரியன! பார்ப்பனரல்லாதாருக்கு அவர் ஆற்றிய தொண்டின் காரணமாக ‘ராஜா’ என்று அழைக்கப்பட்டார்.