கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரும் லெட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அவர்களுக்காக வழக்கு நடத்த உதவியவர் தந்தை பெரியார் என்பதும், கலைவாணருக்கு 14 ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டபோது ‘அய்யோ…. கிருஷ்ணா” என்று குடிஅரசில் பெரியார் தலையங்கம் தீட்டினார் என்ற வரலாறும் உங்களுக்கு தெரியுமா?