Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்

நினைவு நாள் : 27.11.2008

மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான பிற்படுத்தப்பட்டவருக்கு 27 விழுக்காடு இடங்களைப் பிரகடனமும்படுத்தினார். அதற்காகப் பிரதமர் நாற்காலியையும் தூக்கி எறிந்தார். பார்ப்பனர் அல்லாத – உயர் ஜாதி சமூகத்தில் – அதுவும் மன்னர் குடும்பத்தில் பிறந்து சமூக நீதிக்காகப் பதவியை இழக்கத் தயாரான அதிசய மனிதர் இவர்!

– ஆசிரியர்