Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆட்சிமொழிக் காவலர் கீ.இராமலிங்கனார்

பிறந்த நாள்: 12.11.1899

ஆட்சி மொழிக் காவலராக அறிஞர்களால் போற்றப்படும் இவர். ஆட்சிமொழிச் சொற்களுக்கு தமிழில் சொல் கண்ட பெருந்தகையர். ஆட்சித்துறை தமிழ், ஆட்சி மொழி அகராதி எனும் நூல்களைத் தொகுத்தவர். தமிழ் திருமண வழிபாடு முறைக்கெனத் தனியே ஒரு நூலை எழுதி, பலருக்கும் தமிழில் திருமணம் செய்வித்தவர். ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக தமிழில் புதியச் சொற்களைக் உருவாக்கினார்.