Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சரித்திர சாதனைப் புரிந்த மாணவிகளே உங்களுக்கு வாழ்த்து – பாராட்டு!

தஞ்சை பெரியார் – மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக மாணவியர்களான நம் கண்மணிகள் மட்டுமே முயன்று செயற்கைக்கோள் ஒன்றினை தயாரித்து பலூன் மூலம் பறக்க வைத்துள்ளனர். ‘மணியம்மையார் சாட்’ என்று அவரது நூற்றாண்டில் சரித்திர சாதனை படைத்துள்ளனர். ஆசியாவில் இம்முயற்சி – அதுவும் பெண்கள் மட்டும் தங்கள் சிந்தனை, செயல் திறத்தினாலே செய்து வெற்றி வாகை சூடினர்!

குறிப்பு : முழு விவரம் 17ஆம் பக்கத்தில்                                                                                          கி.வீரமணி,

ஆசிரியர்