Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பிறந்த நாள்: 29.4.1891

நினைவு நாள்: 21.4.1964 

இராமனையும் கந்தனையும் செருப்பாலடி என்று சொன்னோம். 40 வருடங்களுக்கு முன்பே அவர் சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்து பிளந்தெறிய வேண்டுமென்று பாடி இருக்கிறார். செருப்பாலடித்தால் கடவுள் உருவம் இருக்கும். அந்த உருவமே தெரியாத வகையில் பீரங்கி வைத்து உடைத்தெறிய வேண்டுமென்றார்.

– தந்தை பெரியார்