Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மோடி பிரதமர் என்றாலும் வேலைக்கார சூத்திரன் தான்! பதவி இல்லை என்றாலும் நான் கட்டளையிடும் பிராமணன்! சுப்பிரமணியன் சுவாமி பேட்டி!

டுவிட்டரில் சவுக்கிதார் (பாதுகாவலன்) நரேந்திர மோடி என பெயரை மாற்றியுள்ளார். இவரை போலவே அமித்ஷா, அருண்ஜேட்லி, பியூஷ் கோயல் , தமிழிசை சவுந்திரராஜன்  தங்கள் பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என மாற்றியுள்ளனர். நீங்கள் ஏன் அவ்வாறு மாற்றவில்லை என்று சுப்பிரமணியசாமியிடம் கேட்டதற்கு,

“நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் பாதுகாவலன் ஆக முடியாது.’’ நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே பாதுகாவலர்களின் பணியாகும். ஆக, சுப்பிரமணியசாமி போன்ற பிராமணர்கள் இடும் ஆணையை நிறைவேற்றும் வேலையாள்தான் மோடி! என்கிறார் சுப்பிரமணியசாமி. இன்னும் பி.ஜே.பி. அய்ந்து ஆண்டுகள் ஆண்டால் நிலை என்னாகும்? சிந்திப்பீர்!     

தரவு: ஒன்இந்தியாதமிழ் (தேதி : 25.03.2019)