Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி

தந்தை பெரியாருடன் சுயமரியாதை இயக்க தொடக்க காலம் முதல் கட்டுப்பாடுமிக்க தொண்டராய், தந்தை பெரியாரின் ஆற்றல்மிகு தளபதியாய் தமது இறுதி மூச்சு உள்ள வரை உழைத்தவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள்

(அவரது நினைவு நாள் மார்ச் 27 – 1949 )