Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

 U-dictionary

ஆங்கிலச் சொற்களுக்கான அர்த்தம் தெரிந்துகொள்ள  U-dictionary செயலியை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு முறை உங்கள் புதிய மொபைலை திறக்கும்போதும், ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் தெரிந்து கொள்ளலாம்.

சொற்கள் மட்டுமல்ல, சொற்றொடருக்கான பொருளையும் தெரிந்து கொள்ளலாம்.

 U-dictionary  செயலியைத் திறந்து தட்டச்சு தேடினால் போதும், உடனடியாக பொருள் தெரிந்துகொள்ளலாம்.

தட்டச்சு செய்யக்கூட தேவையில்லை

Scan அல்லது Photo எடுத்துக்கூட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சொற்றொடருக்கான  பொருளை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

இது எளிமையான உங்கள் கையடக்க அகராதியாகவே பயன்படும்.

https://play.google.com/store/apps/details?id=com.youdao.hindict&hl=en_IN

 – அரு.ராமநாதன்