ஜாதி மறுப்பு மணங்கள் – சாதனை!
பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் சென்னை அலுவலகத்தில் :
2015 நவம்பர் முதல் 2018 நவம்பர் வரையிலான மூன்றாண்டுகளில் மட்டும் நடைபெற்ற திருமணங்களின் புள்ளி விவரம்:
1. திருமண நிலையத்தில் நடைபெற்ற ஜாதி மறுப்பு + காதல் திருமணங்கள் – 230
2. திருமண நிலையத்தில் பதிவு செய்த பின்பு நடைபெற்ற ஜாதி மறுப்புத்
திருமணங்கள் – 58
3. மண முறிவு திருமணங்கள் – 26
4. துணையை இழந்தவர்கள் திருமணங்கள் – 11
5. மத மறுப்பு திருமணங்கள் – 5
6. வேற்று மாநிலத்தவர் விரும்பி வந்து நம்மிடம் செய்துகொண்ட சுயமரியாதைத் திருமணங்கள் – 2
7. ஆசிரியர் தலைமையில் நடந்த திருமணங்களின் எண்ணிக்கை – 48
ஆக மொத்தம் 380 திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன.
இவை தவிர நாள்தோறும் நாட்டில் நடக்கும் ஆயிரக்கணக்கான பதிவுத் திருமணங்களில் ஜாதி மறுப்புத் திருமணங்களே மிகுதியானவை. அவற்றோடு ஒப்பிடுகையில் ஜாதி வெறியர்களின் எதிர்ப்புகள், வன்முறைகள் எல்லாம் மிக குறுகிய விழுக்காடுதான்.
– பசும்பொன் செந்தில்குமாரி,
இயக்குநர்,
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்.
தொலைப்பேசி : 044-2661 8161
www.periyarmatrimonial.com