தோழியர் தேவை
வயது 25, B.Tech. M.B.A படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/- பெறக்கூடிய தோழருக்கு, B.E., M.B.A. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 28, DCT., B.C.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 48,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும் ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 27, B.Sc. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.29,042/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 28, M.Tech. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.34,000/- பெறக்கூடிய தோழருக்கு B.Tech., M.Tech. படித்தவராகவும் நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 33, I.T.I. (MMU) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/- பெறக்கூடிய தோழருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 26, M.Tech. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.54,000/_ பெறக்கூடிய தோழருக்கு M.Sc., M.A., B.E படித்தவராகவும் ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 31, M.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.1 லட்சம் பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 32, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.11,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 37, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 34, M.B.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.83,500/- பெறக்கூடிய தோழருக்கு B.E., M.B.A., M.Com. படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
தோழர் தேவை
வயது 21, B.C.A. படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.17,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 32, B.E., M.E. படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.15,000/- பெறக்கூடிய தோழியருக்கு M.B.B.S படித்தவராகவும், மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 23, M.Sc. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.37,000/- பெறக்கூடிய தோழியருக்கு, பொறியாளராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 36, I.T.I. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.7,500/- பெறக்கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 34, B.Com., M.B.A. படித்தவரும், துணையை இழந்த தோழியருக்கு, படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 27, M.Sc படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/- பெறக்கூடிய தோழியருக்கு, இளநிலை அல்லது முதுநிலை படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 27,B.E. [ECE] படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக்கூடிய தோழியருக்கு, B.E. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 22, B.Sc. (Maths), M.B.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.8,000/- பெறக்கூடிய தோழியருக்கு, இளநிலை அல்லது முதுநிலை படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.
வயது 25, M.Com. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.6,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 24, B.E. (ECE) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/- பெறக்கூடிய தோழியருக்கு, ஙி.ணி. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
(Periyar Self-Respect Marriage Bureau)
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை– 7.
தொலைப்பேசி: 2661 8649, செல்: 94444 51523, 94446 44722