Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் அறிவிப்பு

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா அடுத்தாண்டு (10.3.2019 – 10.3.2020) ஓராண்டு முழுவதும் கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெறும். அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் ஆகியோர் பெயரில் விருதுகளும் வழங்கப்படும்.

– சென்னை விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (10.3.2018)