Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சிவகங்கை இராமச்சந்திரனார்

நினைவு நாள்: பிப்ரவரி 26 (1933)

தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும் எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதை எவ்வித தாட்சண்யத்திற்கும் பின்வாங்காமல் வெளியிடும் துணிவும், சாதாரணமாக வெகுமக்களிடம் காண்பதே மிகமிக அரிதேயாகும்.

– தந்தை பெரியார்