Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

டாக்டர் சி.நடேசனார்

 

நினைவு நாள்: பிப்ரவரி 18 (1937)

தனக்கென வாழாதார் தான் பிறர்க்கென வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு தண்ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை எதிரிகளும் மறுக்கார்.

 

– தந்தை பெரியார்,

குடிஅரசு – 21.2.1937