நூல் : தெரிந்த வரலாற்றின்
தெரியாத பக்கங்கள்
ஆசிரியர் : டி.எஸ்.கிருஷ்ணவேல் வெளியீடு:
6, கோத்தாரி குடியிருப்பு,
நேதாஜி முதல் தெரு,
ஜாபர்கான் பேட்டை,
சென்னை-83
பக்கங்கள்: 240 விலை: ரூ.200/-
வரலாற்றில் மறைக்கப்பட்ட பல்வேறு செய்திகளை வழங்குகிறது இந்நூல். குறிப்பாக களப்பிரர்கள் குறித்த கட்டுரையில் இந்தியாவின் முதல் குடியாட்சி நடத்தியவர்கள் களப்பிரர்களே என்பதை நிறுவுகிறார் நூலாசிரியர்.
தோல்சீலைப் போராட்டம், திருப்பதி கோயில் போன்றவை குறித்து நுணுக்கமான பலர் அறிந்திராத அரிய பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. மராட்டிய மாவீரன் சிவாஜி பற்றி பல்வேறு வரலாற்றுத் தகவல்களைத் தருகிறது இந்நூல்.