புதுச் சட்டம்
காவல் துறையினரின் சோதனையின் போது, பர்தா, ஹெல்மெட், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரைச்சீலைகளை அகற்ற மறுத்தால் ஓர் ஆண்டுவரை சிறைத்தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கும் சட்டம் ஆஸ்திரேலியாவில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் இயற்றப்பட உள்ளதாக மாகாண தலைவர் பார்ரி ஓ பாவெல் தெரிவித்துள்ளார்.