Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

100 ஆண்டுக்கு ஒருமுறை தோன்றும் அபூர்வ சூரிய கிரகணம்

99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 21ஆம் தேதி நிகழ உள்ளது. சூரியனின் மையப் பகுதியை முழுமையாக நிலா மறைப்பதால் ஏற்படும் இந்த சூரியக் கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது. சூரிய கிரகணம் நிகழும்போது சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும். இதனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும்.