செயலி

ஜூலை 01-15

My Speed / Do not Disturb

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மேலும் இரண்டு புதிய செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.

மை ஸ்பீட் ஆப்(My speed app):  இதன் மூலம் டேட்டாவின் வேகம் குறித்து அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் கண்காணிக்கவும், அதன் நிறை குறைகளைப் பற்றி வாடிக்கையாளர்-கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.rma.myspeed&hl=en-gb

டு நாட் டிஸ்டர்ப் (Do not disturb): இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து வரும் மார்கெட்டிங் அழைப்புகள், குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றைத் தவிர்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=trai.gov.in.dnd

– அரு.ராமநாதன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *