Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கார்ட்டூன்

மேடம் கொஞ்சம் எந்திரிங்க…

பிள்ளைங்க படிக்கணும்!


 

கவிதை

இனி காவிரியைக் கடக்க
ஓடங்கள் தேவையில்லை…
ஒட்டகங்கள் போதும்…

– கவிஞர் தணிகைச் செல்வன்