மனித உரிமைப் போராளிகள்

மே 01-15

கார்ல்மாக்ஸ்

 

பிறந்த நாள்: 05.05.1818

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், உங்களுக்காகப் பொன்னான ஒர் உலகம் காத்திருக்கிறது. ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே’’ என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை மார்க்ஸ் எழுதியது வரலாற்றின் பல திருப்பங்களுக்குக் காரணமானது.

 

உமா மகேஸ்வரன் பிள்ளை

பிறந்த நாள்: 07.05.1893

தஞ்சை மாவட்டத்தில் நீதிக்கட்சியின் உரமிக்க, நிமிர்ந்த தூணாக நின்றவர்.

காந்தியார் அவர்கள் தஞ்சாவூரில் ‘உக்கடை ஹவுசில்’ தங்கியிருந்தபோது (16.9.1927), அவரை நீதிக்கட்சி சார்பில் சந்தித்தவர்களில் இவரும் ஒருவர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *