Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மொழிப்போர் தியாகி ல.நடராசன்

 

தந்தை பெரியார் ஆணையை ஏற்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு  உடல்நிலை,

தன் குடும்ப நிலை முதலியவைகளையொன்றும் கருதாமல், மன்னிப்புக் கேட்க மறுத்தும் சிறைக் கைதியாகவே இருந்து, தாய்மொழியாம் தமிழ் மொழிக்காகவே உலகோர் தெரிய உயிர் நீத்த தீரன் ல.நடராசனின் நினைவுநாள்

ஜனவரி 15 (1939)