வாழ்வில் இணைய…

நவம்பர் 16-30

 

வயது 28, B.E., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.34,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 31, M.S.C., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, B.E, (E.C.E) படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, B.C.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, M.Com, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 39, B.Tech., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.65,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 40, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.12,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், அல்லது மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 37, M.Sc. Phd, படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.60,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 46, பத்தாம் நிலை படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்-கூடியவரும், துணையை இழந்தவருமான தோழருக்கு, துணையை இழந்தவராகவும் அல்லது மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 41, பன்னிரெண்டாம் நிலை படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ 30,000 பெறக் கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 23, B.E, (E.C.E.) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 28, MA..BSc..M.B.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 30, MSc., B.Ed., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 24, B.E., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 35, B.B.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடியவரும், துணையை இழந்தவருமான தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 28, M.Sc., படித்த, தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 31, MSC B.Ed,  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 30, M.S.C., படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.33,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 31, B.Sc..MS.c., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 25, B.Tech., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.35,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *