வயது 32, M.Sc., M.Ed.,., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 30, B.E, படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.62,500/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 37,M.B.B.S., D.C.H.,., படித்து, அரசு துறையில் மாதவருவாய் ரூ.50,000/_ பெறக்கூடியவரும். மணமுறிவும் உள்ள தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 27,B.C.S. படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 27, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.70,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 30, I.T. படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.12,000/_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
வயது 33,M.A., M.Phil., B.A., B.L., L.L.M., Ph.D. படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 39, B.Tech., படித்து தனியார் துறையில் மாதவருவாய் ரூ.65,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்பு திருமணத்திறகுத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 40, பத்தாம் நிலை படித்து தனியார் துறையில் மாதவருவாய் ரூ.12,000/_ பெறக்கூடிய தோழருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
வயது 36, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.80,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 25, B.E., M.B.A, படித்த தோழியருக்கு, ஙி.ணி., வி.ஙி.கி., படித்தவராகவும் பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
வயது 30, M.Sc.. படித்து அரசுத் துறையில் மாதவருவாய் ரூ.33,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
வயது 35, பிசியோதரபி, படித்து தனியார் துறையில் மாதவருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
வயது 30, B.E. படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.78,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, வி.ணி. படித்தவராகவும் பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
வயது 30, M.Sc., B.Ed.. படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 25, M.C.A படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
வயது 35,B.A., PGDCA.., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.10,000/_ பெறக்கூடியவரும், துணையை இழந்தவருமான தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், அல்லது துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
வயது 32, M.Sc. . படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
வயது 28, M.Tech. படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.45,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
வயது 31, B.Sc., M.Sc.. படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.20,000/- பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
[PERIYAR SELF RESPECT MARRIAGE BUREAU]
பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007.
செல்பேசி: 91767 57083, 91767 57084
www.periyarmatrimonial.com
Leave a Reply