ஆண்களுக்கான அற்புத கனி

ஆகஸ்ட் 01-15

ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பட்டியலில் நெல்லிக்கு மிக முக்கிய இடமுண்டு. தினமும் ஒரு வேளை நெல்லிச்சாறு பருகி வந்தால், அதிலுள்ள இரும்புச்சத்து ஆண்களின் தாது விருத்திக்கு உதவும். விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளோருக்கு இது நல்மருந்து. மது அருந்தும் பழக்கம் உள்ள ஆண்கள் தினமும் நெல்லி சாப்பிடுவது, கல்லீரலில் மது ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைக்கும். மது அருந்துவோர், மறுநாள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால், கல்லீரல் பாதிப்பு குறையும். மது மயக்கம் இருந்தாலும் தெளியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *