Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நலமாக வாழ நம் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

கணக்கிட எளிய வழி!

உங்கள் உயரம் எத்தனை சென்டிமீட்டரோ அதில் 100 கழியுங்கள். மீதியுள்ளதுதான் உங்கள் நலத்திற்குரிய சரியான எடை.

எடுத்துக்காட்டாக ஒருவர் உயரம் 165 செ.மீ.  என்றால் அவர் இருக்க வேண்டிய சரியான எடை 65 கிலோ.