

Leave a Reply Cancel reply
You Might Also Enjoy
<p style="text-align: center;"><img src="images/magazine/2016/may/01-15/s18.jpg" border="0" width="239" height="234" /></p> <p style="text-align: justify;">கேள்வி : தலைமை தேர்தல் அதிகாரி தமிழரல்லாதவராக இருந்தாலும் தேர்தல் காலத்தில் வள்ளுவர் சிலையை மூடுபவர்கள் தமிழர் அதிகாரிகள்தானே! அவர்களுக்கு வள்ளுவரைப் பற்றி தெரியவில்லை என்று புரிந்து கொள்ளலாமா?<br /> - இன்பத்தமிழன், பொன்பரப்பி</p> <p style="text-align: justify;"><br />பதில் : தேர்தல் கமிஷனின் சில விதிகளை, அவைகள் பொதுஅறிவுக்கு அப்பாற்பட்டுள்ள நிலைமையில், அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தலாம்; அவர்கள் மதிக்கத் தவறினால், உயர்நீதி-மன்றத்தில் பொதுநல வழக்கோ, சம்பந்தப்பட்ட பொது அமைப்புகளோ வழக்காடி, சரியான நிலைப்பாட்டை எடுக்க இயலும்.
Leave a Reply