வாழ்வில் இணைய..

ஏப்ரல் 16-30

தோழியர் தேவை

 

வயது 28, M.E, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/-_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

 

வயது 29, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.13,000/_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

 

 

வயது 36, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

 

வயது 28, D.E.E.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

 

வயது 39, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு துணையை இழந்தவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

 

 

வயது 30, B,B.A., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

 

வயது 31, I.T.I., படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.9,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

 

 

வயது 36, I.T.I., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

 

 

தோழர் தேவை

 

வயது 35, M.Sc M.Tech, வி.ஜிமீநீலீ., படித்து, அரசு துறையில் மாதவருவாய் ரூ.27,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

வயது 32,I.D.T .,D.T.E.d படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.7,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

வயது 38, B.Sc, படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.16,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

 

வயது 31, M.B.B.S, M.D படித்து, அரசு துறையில் மாதவருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, வி.ஙி.ஙி.ஷி., வி.ஞி. படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

வயது 46, M.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.8,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும்  உள்ள தோழர் தேவை.

 

வயது 31, M.Sc, படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

 

வயது 36, அய்ந்தாம் நிலை படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.5,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

வயது 34, B.Tech, படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.12,000/-_ பெறக்கூடியவரும், மணமுறிவு உள்ளவருமான தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *