

Leave a Reply Cancel reply
You Might Also Enjoy
<p><img src="images/magazine/2015/oct/16-31/s41.jpg" border="0" width="440" height="194" style="display: block; margin-left: auto; margin-right: auto;" /></p> <p style="text-align: justify;">பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் 72-_ஆவது பிறந்த நாளை ஒட்டிச் செய்யாற்றன் பிறந்த நாள் என்னும் தலைப்பில் உள்ள வாழ்த்துப் பாடலின் இறுதிப் பாடலாக, இரதபந்தம் என்னும் சித்திரகவி இயற்றிய வித்தகர் புலவர் சின்னப்பனார். இவர் சிங்கைத் தமிழ்ப் பெரியார் எனப் போற்றப்பட்டவர். இவரைப் பற்றிய குறிப்பும் மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சிய நூலில் இடம் பெற்றுள்ளது. (பக்.813). மேலும் இவர் பாடிய இரதபந்தம் படத்துடன் (பக்.515) இந்நூலில் இடம் பெற்றுள்ளது. இக்கவிதை 09.10.1949இல் பாடப் பெற்றதாக அடிக்குறிப்புக் கூறுகிறது.</p> <p style="text-align: justify;"> </p>
Leave a Reply