வாழ்வில் இணைய…

மார்ச் 16-31

(சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரை)

தோழியர் தேவை

வயது 30, D.M.E., M.B.A., L.L.B., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 27, M.Tech. படித்து அரசு, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, M.Tech. படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, B.Sc., Maths படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.40,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 33,B.Com., M.Com., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக் கூடிய தோழருக்கு, நல்ல பணியில் உள்ள-வராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 33, I.T.I, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, M.B.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.12,500/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, B.B.A., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, B.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 33, B.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.75,000/_ பெறக்கூடிய தோழருக்கு, B.E., M.B.A. படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 29, வி.ணி., வி.ஙி.கி. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 30, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.16,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 29, ஞி.வி.ணி. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.37,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

தோழர் தேவை

வயது 23, B.Sc. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.17,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 42, B.Sc., M.C.A. படித்து, மணமுறிவு உள்ள தோழியருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும் ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 31, எட்டாம் நலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 24, M.A., (English Lit.) படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 29, T.C., B.A. படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.7,000/_ பெறக்கூடியவரும், மணமுறிவு உள்ள தோழியருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 34, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.7,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 29, M.A., B.Ed. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.7,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 28, M.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 30, பத்தாம் நிலை படித்தவராகவும், மணமுறிவு பெற்ற தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 28, M.A., B.Ed. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழியருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, ஆறாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.5,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 29, M.Sc., B.Ed.. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *