இதெல்லாம் தேஷியம்….
//பகவத்கீதையைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் _ -சுஷ்மா சுவராஜ்…//
அப்படியே, தேசிய ஆடையாக ‘அரை டவுசரையும்’
தேசிய கோமாளிகளாக ஆர்.எஸ்.எஸ் காரர்களையும் அறிவிச்சாங்கன்னா… மாதம் மும்மாரி மழை பெஞ்சி நாடு வௌங்கிரும்…
– கமல் கண்ணா, டிசம்பர் 8, 8.51மணி
அப்போ தயிர்ஷோறு தேஷிய ஷோறாகவும் மாவடு ஊறுகாய் தேஷிய ஊறுகாயாவும் அறிவிக்கப்படுமா?
– யுவான் சுவாங், டிசம்பர் 8, 9.52 மணி
தேஷிய மங்கையாக சுஷ்மாவையும் தேஷிய ஆயுதமாக திரிஷூலத்தையும் தேஷிய நிறமாக காவியையும் தேஷிய தியாகியாக கோட்ஷிவையும் அறிவித்துவிடுங்கள்..
நாடு சுபிட்ஷம் பெறும்
– சூர்யா பார்ன் டு வின், டிசம்பர் 9, 5.01 மணி
தேசிய உணவாக உண்டக்கட்டியையும்… தேசிய திலகமாக நாமக்கட்டியையும்… தேசிய நூலாக பூணூலையும்… தேசிய சுலோகமாக சுக்லாம்பரதத்தையும்… தேசிய இசையாக மணி சத்தத்தையும் அறிவிச்சுட்டேள்னா பேஷா இருக்கும்.
– கருப்பு கருணா, 9 டிசம்பர் 2014, மதியம் 2:08 மணி