Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உண்மை நவம்பர் 16-30, 2014  கல்வித் திட்டத்தில் காவித் திட்டம் படித்தேன்.

இதில் பள்ளிகளில் இராமாயணம், பாரதம், கீதை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

பி.ஜே.பி. வாஜ்பேயி காலத்திலேயே இந்து மதவாதத்திற்குப் பந்தக்கால் போட்டார்கள்.

பார்ப்பானை மறுபடியும் நம்பர் ஒன்று இடத்தில் வைத்திட முயலுகிறார்கள்!

அறிவியலுக்கு நிதி இல்லை! அர்த்தமற்ற பாடத்திற்குப் பணத்தை வீணாக்குகின்றனர்!!

இவர்கள் கையில் கிடைத்த நாடு என்னாகுமோ?

– க.பழநிசாமி, திண்டுக்கல் கோட்டகை