

Leave a Reply Cancel reply
You Might Also Enjoy
<p style="text-align: right;"><em><strong>- அறிவழகன் கைவல்யம்</strong></em></p> <p><img src="images/magazine/2014/nov/16-30/s51.jpg" border="0" style="display: block; margin-left: auto; margin-right: auto;" /></p> <p style="text-align: justify;">"மோ அசுமங்" கின் "The Aryans" (Die Arier) என்கிற ஆவணப்படம் நியோ நாசிசம் (Neo Nazism)" குறித்த சில கவலைக்குரிய செய்திகளை நமக்குச் சொல்லிச் செல்கிறது. இனக்குழுக்களில் உயர் குழுவாக முன்னெடுக்கப்பட்டு பல்வேறு ஈவிரக்கமற்ற படுகொலைகளுக்குக் காரணமான ஆரியக் கோட்பாடு இந்த ஆவணப் படத்தின் மூலம் தோலுரிக்கப்படுகிறது. இனக்குழுக் கோட்பாடுகளுக்குள் நாம் நுழைவதற்கு முன்னதாக இனக்குழுக்கள் குறித்த நமது அறிவு எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதையும் நாம் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் சமகால அரசியலில் இனக்குழுக் கோட்பாடு இப்போது ஒரு நெருக்கடியான காலத்தில் இருக்கிறது.
Leave a Reply