Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அடுத்தவரின் உணவுப் பழக்கத்தில் தேவையின்றி நுழையும் இந்த மூக்குகளுக்குக் கொஞ்சம் காட்டமான மிளகாய் பதில்

கடந்த ஏப்ரல் மாதம் தி இந்து ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு இது. பெரும்பாலான ஊழியர்களுக்கு அசைவம் அருவெறுப்பாக இருப்பதால், அலுவலகத்திற்கு அசைவ உணவு கொண்டுவரக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகத் தடை விதித்தது. இன்று அந்தப் பார்வையை கோயம்பேட்டுக்கும் விரிக்க முயல்கிறார்கள். அங்கே பெரும்பான்மை தமிழர்கள் தானே,  அதைப் பற்றி என்ன அக்கறை இங்கே சிறுபான்மை நலன் என்பார்கள்; மூக்கைத் துளைக்கிறது என்கிறார்கள்; விதிமுறை என்கிறார்கள். அடுத்தவரின் உணவுப் பழக்கத்தில் தேவையின்றி நுழையும் இந்த மூக்குகளுக்குக் கொஞ்சம் காட்டமான மிளகாய் பதில் 6ஆம் பக்கத்தில்!

கொஞ்சம் உறைப்பாக இருந்தால் தானே நமக்குப் பிடிக்கும்.
நாம் சாப்பிடும் உணவுக்கு பதிலும் அப்படித்தானே இருக்க முடியும்.