

Leave a Reply Cancel reply
You Might Also Enjoy
<p><img src="images/magazine/2015/jun/16-30/s48.jpg" border="0" width="469" height="314" style="display: block; margin-left: auto; margin-right: auto;" /></p> <p style="text-align: justify;">மத்தியில் மதவாத பி.ஜே.பி. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மதசார்பற்ற தன்மையை குழித்தோண்டிப் புதைக்கும் வகையில் தங்களது மறைமுகக் கொள்கைகளை (பிவீபீபீமீஸீ கிரீமீஸீபீணீ) மக்களிடம் திணிக்க முற்படுவதும், எல்லா தளங்களிலும் எதிர்ப்பு ஏற்பட்டவுடன் தந்திரமாக அதை பின்வாங்கிக் கொள்வதும், பிரதமர் மோடி அவர்கள் இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பதும் கடந்த ஓராண்டாகவே நடந்து வருகிற ஒன்று. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட நிலை இது.
Leave a Reply