
<p style="text-align: justify;"><img src="images/magazine/2012/sep/16-30/unmai (31).jpg" border="0" width="163" height="165" style="float: left; margin: 8px;" />படிப்பறிவு என்பது வேறு; பகுத்தறிவு என்பது வேறு என்றார் பெரியார்.அறிவுக் கண்ணைத் திறக்க கல்வி அடிப்படையாக இருந்தாலும், பகுத்தறிவுப் பார்வை இல்லாவிட்டால் மனிதசமூகம் மீண்டும் மீண்டும் பிற்போக்குப் படுகுழியிலேயே வீழவேண்டியநிலை ஏற்படும்.</p>
Our website uses cookies to improve your experience. Learn more about: Cookie Policy
Leave a Reply