பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் – SELF-RESPECT MARRIAGE BUREAU

மார்ச் 01-15

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை

 

தோழியர் தேவை

வயது 27, B.Com படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ 15,000/_ பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 33, I.T.I, (MMV)  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 10,000/- பெறக் கூடிய தோழருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 26,B.Tech(IT) MBA  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 12,000/- பெறக்கூடிய தோழருக்கு, M.E அல்லது M.Tech  படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 30, B.A., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 30,000/- பெறக் கூடிய தோழருக்கு பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 30, B.A., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ 30,000/- பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 39, B.Sc., MD படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ ஒருலட்சம் பெறக்கூடியவரும், மணமுறிவு உள்ள தோழருக்கு துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, M.A., M.Phil., படித்து அரசுத் துறையில் மாத வருவாய் ரூ. 12,300/- பெறக் கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், அரசுப் பணியில் உள்ள தோழியர் தேவை.

வயது 33, DME., AMIE  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 16,500/-  பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 36, M.A.,BL., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ 10,000/_ பெறக் கூடிய தோழருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 25, M.Sc.,M.P.Ed., PGDCA  படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ 17,500/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 25, D.TED., B.A., B.Ed.  படித்து அரசுத் துறையில் மாத வருவாய் ரூ 18,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 25, B.Sc.,  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 10,000/- பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

தோழர் தேவை

வயது 29, BDS படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ 20,000/- பெறக்கூடிய தோழியருக்கு, B.E., BDS., MBBS., MBA., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.

வயது 28, B.A  படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, B.C.A., PGDCA.,  படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 36, +2, ITI., DCN.,  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 7,500/- பெறக்கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழியருக்கு, மணமுறிவு பெற்றவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 30, B.Com., M.Com.,  படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 29, B.Sc., PGDCA., DTP.,  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 7,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, M.Com. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 6,000/- பெறக் கூடிய தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, B.Com., M.B.A., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ 12,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.

வயது 21, B.E.,(ECE) படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும்.  B.E  படித்த தோழர் தேவை.

வயது 34, B.Sc.,  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 15,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 24, B.E (ECE)  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 25,000/- பெறக் கூடிய தோழியருக்கு, , BE படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 30, M.B.A., M.Phil  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 10,000/- பெறக்கூடியவரும், வலது கை பாதிப்பு உள்ள தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 30, B.E.,  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 20,000/- பெறக் கூடிய தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *