Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அட்சய திருதியை!(?)

அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் தங்கம் குவியும் என்ற ஆசையில்
பெருமுயற்சியில் ஒரு கிராம் நகை வாங்கி, வெற்றிப் புன்னகையுடன் வீடு திரும்பியவள், அதிர்வடைகிறாள்
கழுத்தில் இருந்த
இரண்டு பவுன் சங்கிலியைக் காணோமென்று
கூட்டத்தில் திருடியது தெரியாமல்!

உங்கள் உழைப்பை மட்டுமே முழுதாக நம்பினால் போதும்! எல்லா செல்வங்களையும் அது கொண்டுவரும்!

வாழ்க்கை உங்கள் கைகளில்தான் உள்ளது.. இதை உணர்ந்தாலே போதும்! தேவையற்ற வதந்திகளை நம்பாதீர்கள்!

– முகநூலில் சூர்யா பார்ன் டு வின்