

Leave a Reply Cancel reply
You Might Also Enjoy
<p style="text-align: right;"><strong>- வி.சி.வில்வம்</strong></p> <p><img src="images/magazine/2014/mar/01-15/s32.jpg" border="0" style="display: block; margin-left: auto; margin-right: auto;" /></p> <p style="text-align: justify;">சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருக்கிறது தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி. மிகச் சிறந்த பள்ளி எனத் தமிழக அளவில் பெயர் பெற்றது.</p> <p style="text-align: justify;">ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை 1986, 87ஆம் ஆண்டுகளில் அங்குதான் முடித்திருந்தேன். இன்றைக்கும் அப்பள்ளியின் தனித்தன்மையில் எள்ளளவும் மாற்றமில்லை; எனினும் எவ்வளவோ கூடுதல் மாற்றங்கள்! நாம் பேசுவது கல்வி மற்றும் மதிப்பெண்கள் குறித்து மட்டுமல்ல; படைப்பாளிகளாக மாறிப்போன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆற்றல்கள் குறித்து! ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து சுழல் எனும் மாத இதழ் நடத்துகிறார்கள்.
Leave a Reply