[சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரை]
தோழியர் தேவை
வயது 31, B.A.,., படித்து, தனியார், அரசுத் துறையில் மாத வருவாய் ரூ. 20,000/— பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 31, B.Com., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 22,000/- பெறக்கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி, மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 32, B.A.,., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 15,000/- பெறக்கூடியவரும், மாற்றுத் திறனாளியாக உள்ள தோழருக்கு, பட்டப் படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 34, பன்னிரெண்டாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.30,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 39, நான்காம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 8,000/- பெறக்கூடிய தோழருக்கு, மாற்றுத் திறனாளியாகவும், துணையை இழந்தவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 35, B.Com., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 25,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 29, ITI., DCA, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/–_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 41, ITI., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/-_ பெறக்கூடிய தோழருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 31, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 38, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.4,500/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், மாற்றுத் திறனாளியாக உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 31, ITI,, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பத்தாம் நிலை படித்த தோழியர் தேவை.
வயது 31, பன்னிரெண்டாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 33, B.Sc., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.15,000 பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 32, B.Com., D.Co-op., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 27, B.Sc., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
[சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரை]
தோழர் தேவை
வயது 29, B.E., M.E., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/- பெறக்கூடியவரும், மணமுறிவு உள்ள தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 33, B.A., B.Ed., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 10,000/- பெறக்கூடியவரும், மணமுறிவு உள்ள தோழியருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 29, B.E., படித்த தோழியருக்கு நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 27, B.E., (C.S.E.)., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 27,000/- பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 26, M.Sc., படித்த தோழியருக்கு, ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 27, M.B.B.S.,, படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 25,000/- பெறக்கூடிய தோழியருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 29, M.C.A.,படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 40,000/- பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 28, M.Sc.,., படித்த தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 28, B.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 12,000/- பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 39, M.A., B.Ed., படித்து அரசுத் துறையில் மாத வருவாய் ரூ. 25,000/- பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 26, பத்தாம் நிலை படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 23, M.C.A., படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 28, B.A.B.L, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 30, I.T.I., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 31, B.Sc., DMLT., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
[PERIYAR SELF RESPECT MARRIAGE BUREAU]
பெரியார் திடல், 50 ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை — 600007.
தொலைப்பேசி: 26618649. செல்பேசி: 94444 51523, 99403 48533.