Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வரம் தருவாள்

சொருக்கவாயில் திறப்பு
சொருக்கம் புகுந்தனர்
மிதிபட்ட தம்பதியினர்!
……………..
பூசெய் அறையில்
கோடீசுவரி காணாமல் போனது அவளது கழுத்து நகை!
……………..
கேட்டவரம் தருவாள்
கருமாரியம்மன்!
பிள்ளைவரம் கிடைத்தது
கன்னிப் பெண்ணுக்கு!

– கோ.கலைவேந்தர்