Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அஃறிணைகளை விற்று
பணம், பொருள் பெற்றார்கள்
அக்காலத்தில்!
உயர்திணைகளை விற்று
பணம், பொருள் பெறுகிறார்கள்
இக்காலத்தில்!
திருமணம் என்ற பெயரில்
வரதட்சணை என்ற உருவில்
மனிதர்களே மனிதர்களை விற்று!

– வேதபாலா, நுங்கம்பாக்கம்