Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உள்ளே வெளியே

வரவேற்பறையில்,
கண்ணாடிச் சிறைக்குள் வண்ண வண்ண மீன்கள்…

முற்றத்தில்,
கம்பிக் கூண்டுக்குள் காதல் பறவைகள்..

வாசலில்,
சங்கிலியால் பிணைக்கப்பட்ட நாய்…
வெளிச்சுவரில்,
ஜீவகாருண்ய இல்லம்!?

– பாண்டூ, சிவகாசி