ஏ.டி.எம். அட்டையின் முன்பகுதியில் 16 இலக்க எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். அந்த எண்கள் எதை அடையாளப் படுத்துகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? முதலில் உள்ள 6 இலக்க எண்கள், அதை அளிக்கும் (விசா, மாஸ்டர் ETO) நிறுவன அடையாள எண் ஆகும். அதற்கடுத்த 7 முதல் 15 வரையிலான எண்கள் வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கு தொடர்புடைய எண் ஆகும். 16ஆம் எண் CHECK DIGIT எண் ஆகும். அதாவது, அந்த அட்டை செல்லுமா அல்லது காலாவதியாகிவிட்டதா என்பதை அறிய உதவும் எண் ஆகும்.