Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள்

பகுத்தறிவுப் பகலவனாகவும் பார் வியக்கும் சுயமரியாதைச் சிங்கமாகவும் விளங்கியவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் ஆவார். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத புரட்சியாளர். மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்; மக்கள் அஞ்சி நடுங்கி தமது ஆறாவது அறிவை அடகு வைத்து மாக்களைப் போல வாழக்கூடாது என்பதற்காகவே கடவுள் மறுப்பைத் தனது பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் தீவிரமாக முன்னெடுத்தார். அது ஒரு தேவையான சமூக விஞ்ஞானமாகும்.

– கி. வீரமணி