26.06.1965 Archives - உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in/tag/26-06-1965/ மாதமிருமுறை Tue, 02 Apr 2024 06:30:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://unmai.in/wp-content/uploads/2022/06/cropped-cropped-unlogo-32x32.jpg 26.06.1965 Archives - உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in/tag/26-06-1965/ 32 32 அறிவுலக மேதை அம்பேத்கர் ! – தந்தை பெரியார் https://unmai.in/9916/intellectual-genius-ambedkars-father-periyar/ Tue, 02 Apr 2024 06:30:14 +0000 https://unmai.in/?p=9916

காலஞ்சென்ற அறிவுலக மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 74ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு அளித்த இந்த விழாக் குழுவினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்த விழா மிக்க சீரும் சிறப்புடனும் நடைபெற வேண்டிய விழாவாகும். தாழ்த்தப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினர் மட்டும் அல்லாமல் எல்லா மக்களாலும் கொண்டாடப்பட வேண்டிய விழாவாகும். இந்த விழாவிற்கு மக்கள் ஏராளமாகக் கூட வேண்டும். அம்பேத்கர் தொண்டின் பெருமையை எடுத்துக் கூற வேண்டும். அவரால் நாம் அடைந்துள்ள […]

The post அறிவுலக மேதை அம்பேத்கர் ! – தந்தை பெரியார் appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
டாக்டர் அம்பேத்கர் பிறப்பு : 14.4.1891 https://unmai.in/9909/dr-ambedkar-was-born-on-14-4-1891/ Tue, 02 Apr 2024 06:01:59 +0000 https://unmai.in/?p=9909

இந்தியாவிலேயே மிகவும் துணிவு கொண்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் ஆவார். சமுதாயத்துறையில் இவரைப் போன்ற துணிவுடைய மற்றவரைக் கூற முடியாது. நமது கருத்தை எடுத்துக்கூறுவதில் எதிரிகள் பலம், மற்ற எதிர்ப்பு ஆகியவைகளுக்கு அஞ்சமாட்டார். அவரை நான் இந்தியாவின் பெர்னார்ட்ஷா என்றே கூறுவது உண்டு. – தந்தை பெரியார் (‘விடுதலை’ 26.06.1965)

The post டாக்டர் அம்பேத்கர் பிறப்பு : 14.4.1891 appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>