டிசம்பர் 16-31 Archives - உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in/category/june1-152021/unmai2011/december-16-31/ மாதமிருமுறை Thu, 15 Dec 2011 08:49:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://unmai.in/wp-content/uploads/2022/06/cropped-cropped-unlogo-32x32.jpg டிசம்பர் 16-31 Archives - உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in/category/june1-152021/unmai2011/december-16-31/ 32 32 கடவுள் வாழும்(?) கோவிலிலே…. https://unmai.in/621/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-10/ https://unmai.in/621/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-10/#respond Thu, 15 Dec 2011 08:49:29 +0000 https://unmaionline.com/2011/12/15/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-10/ சிறீபெரும்புதூர் டி.எம்.ஏ. தெருவில் வசிக்கும் அப்பாதுரையின் மகன் குமார் என்ற விஜயராஜ் அங்குள்ள இராமானுஜர் கோவிலுக்குச் செல்லுமுன் கோவில் குளத்தில் இறங்கி கால்களைக் கழுவியபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தார். புதுவை, சாரம் பூங்குணம் தெருவில் வசிக்கும் சரவணன் மகன் தினேசுடன் புதுவையை அடுத்துள்ள புத்துப்பட்டு அய்யனார் கோவிலுக்குச் சென்று சபரிமலை செல்ல மாலை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தபோது தனியார் பேருந்தில் மோதி உயிரிழந்தனர். உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரத்தின் […]

The post கடவுள் வாழும்(?) கோவிலிலே…. appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
https://unmai.in/621/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-10/feed/ 0
குறைந்து வரும் மத நம்பிக்கை https://unmai.in/592/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95/ https://unmai.in/592/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95/#respond Thu, 15 Dec 2011 05:51:36 +0000 https://unmaionline.com/2011/12/15/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95/ கிறித்துவ மத நம்பிக்கை அடிப் படையிலான அய்ரோப்பிய நாடு களில், அண்மைக் காலமாக மத நம் பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சர்ச்சுகளில் கூட்டம் குறைவா கவே உள்ளது என்றும், பல சர்ச்சுகள் விற்பனைக்கே வந்துவிட்டன என்றும் கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாயின. அமெரிக் காவின் சமூகவியல் ஆராய்ச்சி மாணவர்கள் எடுத்த ஓர் ஆய்வில், இன்னும் சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செக் குடியரசு, ஃபின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து  ஆகிய ஒன்பது […]

The post குறைந்து வரும் மத நம்பிக்கை appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
https://unmai.in/592/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95/feed/ 0
பெரியார் இயக்கத்தின் பணியைத் தொடரும் பெரியாறு https://unmai.in/594/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf/ https://unmai.in/594/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf/#respond Thu, 15 Dec 2011 04:36:33 +0000 https://unmaionline.com/2011/12/15/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf/ கடந்த ஆண்டு சபரிமலை மகரஜோதியைப் பார்க்கப்போய் புல்மேடு பகுதியில் நசுங்கிச் செத்தவர்களில் தமிழர்களே அதிகம். ஆனாலும் மல்லுக்கட்டிக்கொண்டு இந்த ஆண்டும் பலர் இருமுடி தூக்கத் தொடங்கினர். அய்யப்பனின் ஆபாசக் கதைகளையும், மூடத்தனத்தையும் தோலுரித்துப் பெரியார் இயக்கம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தப் பணியை இப்போது பெரியாறு பிரச்சினை சாதித்திருக்கிறது. அய்யப்ப ப(க்)தர்கள் கேரள எல்லையில் தடுக்கப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதால் ஆங்காங்கே மாலையைக் கழற்றிவிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குப் போகமாட்டேன் என்று கும்பல் கும்பலாக அறிவித்துப் […]

The post பெரியார் இயக்கத்தின் பணியைத் தொடரும் பெரியாறு appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
https://unmai.in/594/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf/feed/ 0
பரப்பப்பட வேண்டிய ஆவணப்படம் https://unmai.in/595/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ https://unmai.in/595/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#respond Thu, 15 Dec 2011 04:27:34 +0000 https://unmaionline.com/2011/12/15/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளைக் கொண்டே முல்லைப் பெரியாறு அணை உடைந்து வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி மக்கள் இறப்பது போன்ற குறுந்தகடுகள் கடந்த ஆண்டில் கேரளா முழுவதும் பரப்பப்பட்டது. அண்மையில் சோகன் ராய் என்ற மலையாளப் பட இயக்குநர் டேம் 999 என்ற இந்தி, இங்கிலீஷ் படத்தையும் எடுத்து, அதில் அணை உடைந்து பெருஞ்சேதம் ஏற்படுவது போன்ற காட்சிகளை உருவாக்கி பீதியைப் பரப்புகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முல்லைப் பெரியாறு அணை: பிரச்சினையும் தீர்வும் […]

The post பரப்பப்பட வேண்டிய ஆவணப்படம் appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
https://unmai.in/595/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/feed/ 0
பெரியார்-சுயமரியாதைத்-திருமண-நிலையம் https://unmai.in/620/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4-5/ https://unmai.in/620/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4-5/#respond Wed, 14 Dec 2011 08:56:57 +0000 https://unmaionline.com/2011/12/14/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4-5/ தோழியர் தேவை வயது 26, M.B.B.S., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூபாய் ஒரு லட்சம் பெறக்கூடிய தோழருக்கு எம்.பி.பி.எஸ். படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 48, பத்தாம் நிலை படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.15,000/-_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 26, B.Tech, SAP. M.B.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, […]

The post பெரியார்-சுயமரியாதைத்-திருமண-நிலையம் appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
https://unmai.in/620/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4-5/feed/ 0